இரு குழந்தைக்கு தாயாகி பிறகு படு ஸ்லிம்மாக மாறிய புன்னகை அரசி..! 39 வயதிலும் என்னவொரு அழகு..! இதோ நீங்களே பாருங்கள் புகைப்படம்..!

இரு குழந்தைக்கு தாயாகி பிறகு படு ஸ்லிம்மாக மாறிய புன்னகை அரசி..! 39 வயதிலும் என்னவொரு அழகு..! இதோ நீங்களே பாருங்கள் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்கு நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை  சினேகா  அவர்கள்.

நடிகை சினேகா நடிப்பில்  தமிழில் வெளியான  படங்கள்  புன்னகை தேசம், ஆனந்தம், கிங், வசீகரா, வசூல் ராஜா, ஜனா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறியிருந்தார் நடிகை சினேகா.

இந்நிலையில் தற்போது உடல் எடை குறைந்து 39 வயதில் மிகவும் அழகாக மாறியுள்ளார் நடிகை சினேகா.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!