காஜல் அகர்வால் கணவருக்கு இரண்டு மனைவிகளா? வெளியான அதிர்ச்சி தகவல்.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

காஜல் அகர்வால் கணவருக்கு இரண்டு மனைவிகளா? வெளியான அதிர்ச்சி தகவல்.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா நடிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.முன்னணி நாயகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து விட்ட இவர் சமீபத்தில் தனது நீண்ட கால நண்பரான கவுதம் என்பவரை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார்.

பின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களுக்கு அக்டோபர் 30ம் திருமணம் முடிந்தது. அடுத்து இருவரும் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்ல அந்த புகைப்படங்கள் வைரலானது.

இந்த நிலையில் கௌதம் சிங்கப்பூரில் இருக்கும் காஜலின் மெழுகு சிலையுடன் தனது மனைவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு மனைவிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!