முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் ?? அட மாப்பிள்ளை இவர்தானா ?? நீங்களே பாருங்க !!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் ?? அட மாப்பிள்ளை இவர்தானா ?? நீங்களே பாருங்க !!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் விஜய் தனுஷ், விஷால், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள். ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் இவர் தெலுங்கிலும் பிஸியான நடிகையாகி விட்டார். இவர் ‘மகாநதி’ படத்துக்குப் பின் தெலுங்கிலும் மிகப்பெரும் மார்க்கெட்டை பிடித்தவிட்டார்.தெலுங்கிலும் தற்போது கீர்த்தி சுரேஷ் தலைவர் 168 உட்பட பல முன்னணி நடிகர்கள் படத்தில் தான் நடிக்க கமிட் ஆகி வருகின்றார்.

இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் செய்ய இவரது தந்தை சுரேஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் பா.ஜ.க வில் உள்ள ஒரு தொழிலதிபரின் மகனை தான் தனது பெண் கீர்த்தி சுரேஷுக்கு சுரேஷ்குமார் பார்த்துள்ளதாக நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இவை எந்த அளவிற்கு உண்மை என்று நமக்கு தெரியவில்லை.

இதனை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தான் உறுதியான விளக்கத்தை தரவேண்டும்.இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!