நடிகர் சூர்யாவிற்கு கொ ரோனா பா திப்பு.. அ திர்ச்சியில் ரசிகர்கள்.. தற்போது அவரது நிலை என்ன தெரியுமா?அவரே வெளியிட்ட தகவல்.. இதோ..!!

நடிகர் சூர்யாவிற்கு கொ ரோனா பா திப்பு.. அ திர்ச்சியில் ரசிகர்கள்.. தற்போது அவரது நிலை என்ன தெரியுமா?அவரே வெளியிட்ட தகவல்.. இதோ..!!

உலகில் கொ ரோனா வை ரஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக பா திப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வை ரஸால் பாதிப்படைந்துள்ளனர். பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த வை ரஸால் பா திப்படைந்தனர். இந்நிலையில், நடிகர் சூர்யா கொ ரோனா வை ரஸால் பா திப்படைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் இதைப் பற்றி ட்விட்டர் வாயிலாக கூறியதாவது, ’கொ ரோனா’ பா திப்பு ஏற்பட்டு, சி கிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.அ ச்சத்துடன் மு டங்கி விட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், க வனமும் அவசியம்.

மேலும் அ ர்ப்பணிப்புடன் துணைநிற்கும் ம ருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும். என தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த நிலைமையை கண்டு ரசிகர்கள் அ திர்ச்சியில் உள்ளனர். விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கடவுளை வேண்டி வருகின்றனர்.

— Suriya Sivakumar (@Suriya_offl) February 7, 2021

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!