நடிகை அம்பிகாவின் மகன் யார் தெரியுமா? அட இவர் தானா.. இத்தனை நாள் தெரியாம போச்சே..!!

நடிகை அம்பிகாவின் மகன் யார் தெரியுமா? அட இவர் தானா.. இத்தனை நாள் தெரியாம போச்சே..!!

தமிழ் நடிகை அம்பிகா என்றால் தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ். 1980 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இவரது சகோதரி ராதாவும் இவரை பின்பற்றி நடிப்புலகிற்கு வந்தார். இருவரின் கால்ஷீட் க்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தனர்.

200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அம்பிகா ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களோடு நடித்தவர். இப்போது பல சீரியல்களில் நடித்து வரும் அம்பிகாவிற்கு ராம்கேஷவ், ரிஷிகேஷன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் ராமகேஷவ் கலாசல் எனும் படத்தில் நடிக்கிறார்.

கலாசல் படத்தை அஸ்வின் மாதவ் இயக்குகிறார். இவர் சுந்தர். சியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகர் லிவிங்ஸ்டனின் மகளாம். இதோ அவர்களின் புகைப்பட தொகுப்பு.

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?