நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரகசியமாக வீடு வாங்கி தந்த நடிகர் யார் தெரியுமா? உண்மையை உடைத்த நடிகை..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரகசியமாக வீடு வாங்கி தந்த நடிகர் யார் தெரியுமா? உண்மையை உடைத்த நடிகை..!!

தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.  இவர் தமிழில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதன் பின் இவர் என்னமோ எதோ, ஸ்பைடர், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் சில படங்களில் நடித்து வந்த நடிகை, தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு, பிரபல நடிகர் ஒருவர் வீடு வாங்கி தந்தார் என்று இணையதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்  யாருக்காவது வீடு வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெரிய மனது இருக்கிறதா. அது தன்னுடைய சொந்த சம்பளத்தில் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் தன்னை பற்றிய வ தந்திகள் நாளுக்கு நாள் அதிகமாகவது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!