நாடோடிகள் படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ..!!

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ..!!

நாடோடிகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகையின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று நாடோடிகள். இயக்குனர் சமுத்திரக்கனி இந்த படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் சசிகுமார், விஜய் வசந்த, அனன்யா, பரணி, அபிநயா கஞ்சா கருப்பு போன்ற பிரபலமான பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தார்கள். நண்பனின் காதலை சேர்த்து வைப்பதற்காக சக நண்பர்கள் படும் சி ரமத்தை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்த படத்தில் காதல் ஜோடியாக சரவணன், பிரபா என்ற கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த பிரபா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சாந்தி தேவி. நாடோடிகள் படத்தில் இவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் இன்றளவும் மக்கள் மனதில் இவரது முகம் நினைவில் உள்ளது.

அந்த அளவிற்கு நாடோடிகள் படம் இவரை பிரபபலமடைய செய்தது. ஆனால் நாடோடிகள் படத்திற்கு பிறகு இவரை பெரியளவில் எந்த ஒரு படங்களிலும் காண முடியவில்லை. 2012 ஆம் ஆண்டு வெளியான ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ என்ற படத்தில் நடித்திருந்த இவர் தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் பப்ஜி விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் பிக்பாஸ் புகழ் ஜூலியும் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாடோடிகள் படத்திற்கு பிறகு சாந்தி தேவி என்ன ஆனார் எப்படி உள்ளார் என எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!