புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா..? இவர் பிரபல நடிகரின் மகளாம்.. யாருன்னு பாருங்க..!!

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா..? இவர் பிரபல நடிகரின் மகளாம்.. யாருன்னு பாருங்க..!!

பெரிய நடிகர் நடிகையரின் வாரிசுகள் யாருடைய உதவியும் இல்லாமல் சினி உலகத்தினுள் சுலபமாக நுழைந்துவிடுகின்றனர். முக்கியமாக நடிப்பதற்கு அல்லது தயாரிப்பதற்கு இறங்கி விடுகின்றனர். அது மட்டும் அல்லாமல் விரைவிலேயே இவர்கலுகென்று ரசிகர்களும் உருவாகிவிடுகின்றனர். தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இதைத்தொடர்ந்து, தா ரைதப்பட்டை என்ற படத்தில் மிகவும் போல்ட்டான கேரக்டரில் நடித்து அசத்தினார். அதன் பின்னர் கதாநாயகியாக வாய்ப்பு வரவில்லை என்றாலும் இவருக்கு வி ல்லி கதாபாத்திரம் சரியான பொருத்தமாக மறிவிட்டது.இந்நிலையில், ச ண்டகோழி 2 படத்தில் வி ல்லி கதாப்பாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் வேற லெவலில் பேசப்பட்டார். ஆரம்ப காலத்தில் கொஞ்சம் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த வரலட்சுமி உடல் எடை கூடி கு ண்டாக மாறிவிட்டார்.

தற்போது உடல் எடையை குறைக்க மாறிவிட்டார். உடற் பயிற்சிகளை செய்து வருகிறார் மேலும் இந்த ஆண்டு மட்டும் அம்மணி கையில் 10 படங்கள் கைவசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இவரது குழந்தைப் பருவ புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!