தல அஜித் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? இப்போ இவர் முன்னணி நடிகை! நீங்களே பாருங்க.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

தல அஜித் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? இப்போ இவர் முன்னணி நடிகை! நீங்களே பாருங்க.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

சமீப காலமாக இணையத்தில் பல பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும், முக்கிய நபராகவும் விளங்கி வருபவர் நடிகர் அஜித்.

1990 ஆம் ஆண்டு த மிழ் திரைப்படமான என் வீடு என் கனவர் படத்தில் ஒரு சிறி ய பாத்திரத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.  அவர் காதல் கோட்டை  அவல் வருவாளா மற்றும் காதல் மன்னன் ஆகியோருடன் ஒரு காதல் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் நடிகர் அஜித் குமார் அவர்கள்.

மேலும் அப்படி இவர் நடிப்பதாக இருந்த அதன் பின் கால்சீட் இல்லாத காரணத்தினால் வெளியேறிய திரைப்படம் தான் நேருக்கு நேர். இப்படத்தில் அஜித் தனது அக்காவின் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் ஒரு காட்சி இருக்கும்.

இந்த காட்சியில் நடித்துள்ளவர் தான் கில்லி படத்தில் விஜய்யுக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை நான்சி ஜெனிபர். இதோ அந்த புகைப்படத்தை பாருங்க..

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!