இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று தெரிகிறதா? இவங்க தான் இன்று பிரபலமான ஹீரோயின்.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று தெரிகிறதா? இவங்க தான் இன்று பிரபலமான ஹீரோயின்.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

நடிகை சுனைனா 17 ஏப்ரல் 1989 ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல். அவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களிலும், சில தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் பணியாற்றுகிறா.

இவர் தெலுங்கு திரைப்படமான குமார் Vs குமாரி மற்றும் அவரது தமிழ் அறிமுகமான காதலில் விழுந்தேன் பிரபலங்கள் குழந்தைகளாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை பர்ப்பது ரொம்பவே சுவாரஸ்யமான ஒன்று தான்.

மேலும் அந்த வகையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் குழந்தைப் பருவ புகைப்படத்தை அவரே வெளியிட அது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சுனைனா காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

அதில் இடம் பிடித்த உந்தலைமுடி உதிர்வதைக் கூட  தாங்க முடியாது நண்பனே பாடல் மெகா ஹிட் அடித்தது. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்பறவை என பல படங்களிலும் நடித்திருந்தார். அண்மையில் சமுத்திரக்கனியின் ஜோடியாக ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

நடிகை சுனைனா இப்போது தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் ஒன்றில் அவரது குழந்தைப்பருவ படமும், மற்றொன்றில் இப்போது உள்ள அவரது படமும் உள்ளது. அம்மணி இரண்டிலுமே மஞ்சள் ஆடையில் இருக்கிறார்.

முதலாவதாக குழந்தைப் பருவ போட்டோவில் மஞ்சல் நிற கவுனில் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் சுனைனா, சமீபத்திய போட்டோவில் மஞ்சள் வண்ண புடவையில் சேரில் இருந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!