நடிகை மைனா நந்தினியின் தம்பி யார் தெரியுமா? அவரும் சீரியல் நடிகர் தான் அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே!! யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

நடிகை மைனா நந்தினியின் தம்பி யார் தெரியுமா? அவரும் சீரியல் நடிகர் தான் அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே!! யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

சின்னத்தம்பி விஜய் டிவியில் அக்டோபர் 2ம் தேதி 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி ஜூன் 22, 2019ஆம் ஆண்டு அன்று 442 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற ஒரு காதல் காவிய தொடர் ஆகும். இந்த தொடரில் பிரஜின், பாவனி, லோகேஷ், அணிலா ஸ்ரீகுமார், சாதனா மற்றும் பிரியா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடரை அருள் ராசன் இயக்கியுள்ளார்.

இளையவன் இசை அமைத்துள்ளார். [1][2][3][4] இந்த தொடர் வங்காளி மொழி தொடரான க்ஹோகபாபு எனும் தொடரின் தமிழ் பதிப்பாகும். விஜய்யில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று அன்புடன் குஷி. சின்னத்தம்பி சீரியல் புகழ் பிரஜன் தான் இதில் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் முதலில் கன்னட சினிமா நடிகை மான்ஷி ஜோஷி ஜோடியாக நடித்தார், ஆனால் லாக் டவுன் பிறகு வேறொரு நடிகை மாறிவிட்டார். பிரஜன் மற்றும் சிலரை தாண்டி புதுமுகங்கள் தான் அதிகம் நடிக்கிறார்கள்.

சீரியலில் பிரஜனின் நண்பனாக மைக்கேல் என்ற கதாபாத்திரத்திவ் நடிப்பவர் பிரபல சீரியல் நடிகையின் தம்பியாம்.அவர் வேறுயாரும் இல்லை மைனா நந்தினியின் சொந்த தம்பிதானாம்.

 

 

 

 

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??