நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் யார் தெரியுமா? அட அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.. யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் யார் தெரியுமா? அட அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.. யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை படங்கள் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக துவங்கியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதன் பின் அம்மன், போட்டு அம்மன், ராஜகாளி அம்மன் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனால் இவர் ரஜினி நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்து நீலாம்பரி கதாபாத்திரம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. நடிகை ரம்யா கிருஷ்ணன்.

மேலும் இவர் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன்  உள்ளார்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணா வம்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!