நடிகை சாயாசிங்கின் கணவர் யார் தெரியுமா? அட இவர் தானா.. அவரும் சீரியல் நடிகரா? யார் அந்த நடிகர்..!!

நடிகை சாயாசிங்கின் கணவர் யார் தெரியுமா? அட இவர் தானா.. அவரும் சீரியல் நடிகரா? யார் அந்த நடிகர்..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் நடிகை சாயாசிங். மற்ற மொழிகளில் தெரியவில்லை. ஆனால் தமிழில் அவருக்கு பெயர் கிடைத்தது மன்மத ராசா என்ற பாடல் தான். அப்பாடலில் தனுஷின் நடனத்திற்கு பெயர் கிடைத்தாலும் சாயா சிங்கும் அவருக்கு இணையாக தான் நடனம் ஆடியிருந்தார்.

மேலும் சாயா சிங்கிற்கு கடந்த 2012ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. அவர் பிரபல சீரியல் நடிகரான கிருஷ்ணா என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார்.

கிருஷ்ணா தெய்வமகள், நாயகி, ரன் போன்ற சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!