பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா காட்சிகள் எப்போது வரை ஒளிபரப்பாகும் தெரியுமா? வெளியான தகவல் இதோ..!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா காட்சிகள் எப்போது வரை ஒளிபரப்பாகும் தெரியுமா? வெளியான தகவல் இதோ..!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் முல்லை என்கிற சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ம் தேதி தி டீரென செய்து கொண்டு இ றந்தார். இன்று வரை அவரது இ றப்பிற்கான சரியான காரணங்கள் வெளியாகவில்லை.

அவர் ஏற்கெனவே சீரியலில் நடித்து முடித்த காட்சிகள் இப்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மக்களுக்கும் அவரை சீரியலில் பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாள் தான் அவரது காட்சிகள் என புலம்புகின்றனர்.

மேலும் தற்போது வந்த தகவல் என்னவென்றால் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை தான் அவரது காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாம். அதன் பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் காவ்யா அந்த வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!