புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரியுமா? இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் உள்ள பி ரபலம் தான்.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரியுமா? இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் உள்ள பி ரபலம் தான்.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட் சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தொகுத்து வந்தார்.

இந்த நிலையில் இதன் நான்காவது சீசன் ஆரம்பித்து நன்றாக போனது. அதனை தொடர்ந்து அதில் திருநெல்வேலி பொண்ணு ரம்யா பாண்டியன் என்பவர் உள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் “ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் பு டவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட் எடுத்து ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது.

தனது இடைய ழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன். ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். இதனால்  அம்மணி க்கு ரசிகர்கள் மத்தியில் வலுவான அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அறிமுகம் மறந்து போய் விடக் கூடாது என்பதால் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சட்டை மற்றும் லெக்கின்ஸ் தெரியுமாறு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இந்த பொண்ணு இப்படி புகைப்படம் போடுமா என எல்லாரும் ஆ ச்சர்யத்தில் இருந்தனர். அதன் பின் நிறைய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக வரும் அளவிற்கு பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து தனியார்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

மேலும் தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது ரம்யா பாண்டியனின் சிறு வயது புகைப்படம் வெளியானது.

அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப் பட்டு வருகின்றனர். இதோ அந்த புகைபடத்தை நீங்களும் பாருங்கள்..

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!