ரஜினியுடன் முத்து படத்தில் நடித்த இந்த நடிகையை தெரியுமா ?? உடல் எடை குண்டாகி இப்படி ஒரு நிலையிலா ?? தற்போது வெளிவந்த புகைப்படம் இதோ !!

ரஜினியுடன் முத்து படத்தில் நடித்த இந்த நடிகையை தெரியுமா ?? உடல் எடை குண்டாகி இப்படி ஒரு நிலையிலா ?? தற்போது வெளிவந்த புகைப்படம் இதோ !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முத்து.

இப்படத்தில் அவருடன் நடித்த நடிகை சுபாஸ்ரீ, இவர் அப்படத்தை தொடர்ந்து ஜென்டில்மேன் மற்றும் பிரசாந்தின் எங்க தம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் 90-களில் கலக்கிய நடிகை சுபாஸ்ரீ தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை சுபாஸ்ரீயின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பார்ப்பதற்கு யாரென்று தெரியாத அளவு ஆளே மாறியுள்ளார்.

Related posts

எவ்வளவு பெருசு!! நெஞ்சு இழு இழு இழுவென இழுக்குதடி… ஜான்வி கபூர் போட்டோஸ்!

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1