ரோஜா சீரியல் நடிகையின் தங்கை யார் தெரியுமா? அட இவரா? என்று புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

ரோஜா சீரியல் நடிகையின் தங்கை யார் தெரியுமா? அட இவரா? என்று புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு.சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் பெயரை விட சீரியலில் நடித்து சில நடிகைகள் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் ரோஜா.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம். அந்த வகையில் வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் மற்ற தொலைக்காட்சிகளின் சீரியலை விட இந்த ரோஜா சீரியல் தான் அதிக TRP புள்ளிகளை பெறும்.

இந்நிலையில் ரோஜா சீரியலின் கதாநாயகியான பிரியங்கா நல்காரி உடன் பிறந்த தங்கையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!