அவ்ளோ பெரிய மனுசனுக்கு இப்படியா பண்ணுவீங்க..!! தல அஜித்தின் மீது ஸ்பிரே அடித்து கொண்டாடிய சிம்பு..!!!

அவ்ளோ பெரிய மனுசனுக்கு இப்படியா பண்ணுவீங்க..!! தல அஜித்தின் மீது ஸ்பிரே அடித்து கொண்டாடிய சிம்பு..!!!

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் தற்போதைய  திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து தற்போது தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “வலிமை” திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் என எதிர்பார்த்த வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெளியீடு தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தல அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!