பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்ததா? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!!

பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்ததா? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!!

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 வது சீசனில் கலந்து கொண்ட தர்ஷனின் முன்னாள் காதலி தான் சனம் செட்டி அந்த காதல் முறிவால் மிகவும் பிரபலம் அடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 வது சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் 4வது சீசனில் ஒரு முக்கியமான போட்டியாளராகவும் இருந்தவர் தான் சனம் ஷெட்டி.

ஆனால் சில காரணங்களால் மக்களால் வெளியேற்றபட்டார். இதில் யாருடைய உதவியும் இல்லாமல் தனக்கான விளையாட்டு என்பதை புரிந்து கொண்டு விளையாடினார். ஆனால் அவர் நிகழ்ச்சியின் பல வாரங்களுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறினார்.

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர் லட்சணமாக புடவையில் வேறொரு சனம் போல் இருந்தார். புடவை கட்டிக் கொண்டு இருந்த போது அவர் தனது நெற்றியில் கும்குமம் வைத்திருந்தார். அதைப் பார்த்து ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக என ஷாக் ஆகியுள்ளனர்.

ஆனால் அப்படி நெற்றியில் திருமணம் ஆகாமலும் கும்குமம் வைப்பது கர்நாடகாவில் பழக்கம் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?