ராட்சத மலைப்பாம்பிடம் சிக்கித்தவித்த மான்… இறுதியில் நிகழ்ந்தது என்ன? லட்சக்கணக்கானோரை அதிர வைத்த காட்சி!

ராட்சத மலைப்பாம்பிடம் சிக்கித்தவித்த மான்… இறுதியில் நிகழ்ந்தது என்ன? லட்சக்கணக்கானோரை அதிர வைத்த காட்சி!

ராட்சத மலைப்பாம்பு ஒன்றிடம் சிக்கிய மான் தான் தப்பிப்பதற்கு தவித்துக்கொண்டிருந்த தருணத்தில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பவத்தினைக் காணொளியில் காணலாம்.

குறித்த காட்சியில் மான் ஒன்று ராட்சத மலைப்பாம்பிடம் சிக்கிக்கொண்டுள்ளது. அதனை அருகில் இருந்த நபர் ஒருவர் மரக்கிளையை வைத்து காப்பாற்ற முற்பட்டுள்ளார்.

அத்தருணத்தில் பயங்கரமாக சீறிய பாம்பு சிறிது நேரத்தில் தனது பிடியிலிருந்து மானை விடுவித்துள்ளது. மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி இதோ.

— Awanish Sharan (@AwanishSharan) June 2, 2020

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!