கொரோனா தடுப்பு பணியில் தல அஜித்தின் “தக்‌ஷா” இதுவரை வெளியாகாத தகவல்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

கொரோனா தடுப்பு பணியில் தல அஜித்தின் “தக்‌ஷா” இதுவரை வெளியாகாத தகவல்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். “அமராவதி” தொடர்ந்து இறுதியாக வெளியான “நேர்கொண்ட பார்வை” வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார், பைக் ரேஸ், ஏரோ மாடலிங் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். ஏரோ மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் குழு ஆன தக்ஷா உலகத்திலேயே இரண்டாமிடத்தை பெற்றது.

இந்நிலையில் இந்த கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அஜித் ஆலோசனையின் பேரில் தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதையும் சானிடைசரால் சுத்த படுத்தப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ அஜித் ரசிகர்கள் கெத்து காட்டுகிறாரகள்.

ஏற்கனவே கொரோனா முதல் அலையின் போது அதை கட்டுபடுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி அழிக்கும் குழுவுக்கும், அந்த குழுவை வழிநடத்தும் நடிகர் அஜித்குமாருக்கும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

Tq #AjithKumar pic.twitter.com/c4nmVns6Zs

— J E R R Y ™ (@Jerry_Twitz) May 8, 2021

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!