பிரபல முன்னணி நடிகையின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா !! அடக்கொடுமையே !! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ??

பிரபல முன்னணி நடிகையின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா !! அடக்கொடுமையே !! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ??

கொரோனா வைரசின் 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தன்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக டுவிட் செய்துள்ளார் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினர்களுக்கு கொ ரோனா வைரஸ் தொ ற்று பரவியுள்ளது.

இதுகுறித்து ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு கொ ரோனா பாதிப்பு உறுதியானது.

தொடர்ந்து என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொ ற்று உறுதி செய்யப்பட்டது, எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கு கூட கொ ரோனா தொ ற்று உறுதியாகியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளால் எனக்கு மட்டும் கொ ரோனா வைரஸ் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அனைவரும் மருத்துவர்களின் அறிவுரையின்படி குணமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!