செம்ம மாஸாக இருக்கும் தளபதி விஜய்.. தளபதி 65 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளிவந்த புகைப்படம் உள்ளே !! - Tamil Tips - Pregnancy Tips in tamil

செம்ம மாஸாக இருக்கும் தளபதி விஜய்.. தளபதி 65 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளிவந்த புகைப்படம் உள்ளே !!

செம்ம மாஸாக இருக்கும் தளபதி விஜய்.. தளபதி 65 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளிவந்த புகைப்படம் மாஸ்டர் படத்திற்குப் பிறகு தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார்.

மேலும் மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.ஜார்ஜியா நாட்டில் முதல் நாள் தளபதி 65 படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி விஜய்யின் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இடையில் தளபதி 65 படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினர் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.அந்தவகையில் விஜய் ஓரிடத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மாஸ்டர் பட கெட்டப்பில் ஸ்டைலாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!