வளைச்சு வளைச்சு எடுத்த போட்டோஷூட் வீண் போகலை…! பிக் பாஸ் வின்னருக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை…!!!

வளைச்சு வளைச்சு எடுத்த போட்டோஷூட் வீண் போகலை…! பிக் பாஸ் வின்னருக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை…!!!

தொலைக்காட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சன் டிவி சேனல் தான். ஏன்னா,சீரியல் என்ற ஒன்னு ஆரம்பித்ததே சன் நிறுவனம் தான். மேலும், ஆரம்பித்ததே ஆண்டுகளாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகு சீரியல்கள் எல்லாமே ‘செம மாஸ்’ காட்டி வருகிறது என்று கூட சொல்லலாம்.

அப்படி 2 வருடங்களாக “கண்மணி” என்னும் சீரியலில் ஹீரோயினாக  நடித்து வருகிறார் லீஷா எக்லர்ஸ். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார் நடிகை லீஷா. இவர்  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் “பலே வெள்ளைய தே வா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

அதை தொடர்ந்து மேலும் “திருப்புமுனை”, “பொதுநலன் கருதி”, “சிரிக்க விடலாமா”, “மைடியர் லிசா”, “பிரியமுடன் பிரியா” என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை நிரூபித்திருப்பார்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

இப்படி ஒரு நிலையில் தமிழ் திரைப்பட உலகில் அடிக்காத ஜாக்பாட் தெலுங்கு திரைப்பட உலகில் அடித்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒளிபரப்பான பிக்பாஸில் டைட்டில் வெற்றிப் பெற்ற ஒளிபரப்பான மந்தன் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கண்மணி லீஷா நடிக்கிறார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!