பிரபல நடிகை ஸ்ரீ பிரியாவுக்கு இவ்ளோ அழகான மகளா? அட இவர் தானா.. முதன் முறையாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!!

பிரபல நடிகை ஸ்ரீ பிரியாவுக்கு இவ்ளோ அழகான மகளா? அட இவர் தானா.. முதன் முறையாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!!

90 களில் தமிழ் சினிமாவில் தன் சிறந்த நடிப்பால் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் ஸ்ரீ பிரியா. இவர் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருக்கும் 1988ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நாகார்ஜுன் என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். இதில் சினேகா லண்டனில் வழக்கறிஞராக பட்டம் பெற்று லண்டனில் பணியாற்றி வருகிறார்.

நடிகை ஸ்ரீ பிரியா தான் இயக்கிய “மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் பிரஸ் மீட் அன்று தான் மகள் சினேகாவை அழைத்து வந்தார். அப்போது தன் மகளுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றும் அவர் வழக்கறிஞராக வேண்டும் என்பது தான் அவரது ஆசை என்றும் அவர் கூறினார்.

அவர் மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது நெட்டிசன்களிடையே வை ரலாகி  வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!