பெண்கள் நலன்

பெண்களின் வாழ்க்கை (Women Life and Wellness)
பிரசவத்திற்குப் பின் பல பெண்கள் உடல் எடை அதிகரிப்பால் பெரிதும் அவதிப் படுகிறார்கள். ஒரு தாயாய் தன் வாழ்க்கையில் (Life as a Mother) ஏற்படும் சங்கடங்களை அவள் பெரிது படுத்திக் கொள்வதில்லை. எனினும், தாயின் நலம் (Mother Care) முக்கியம். உடல் எடை குறைந்து (Weight Loss) நல்ல தோற்றம் பெறுவது தாயினது அழகையும், உடல் நலத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகப் படுத்தும்.

தலைவலியை உடனடியாக விரட்டும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்…

தலைவலிக்கு காரணம் கண்டுபிடிப்பதே பெரிய தலை வலி. ஆம், தலைவலி வர நிறையக் காரணங்கள் இருக்கும். அதற்கு ஏற்ற வீட்டு வைத்தியங்களைத் தெரிந்து கொண்டால் தலைவலி வருவதைத் தடுக்கலாம். வந்தாலும் தலைவலியை எளிதில் போக்கி
Read more

வெறும் வயிற்றில் குடிக்க ஹெல்தியான 9 வகை டீ, காபி… பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்…

கர்ப்பிணிகள், தாய்மார்கள், 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஹெர்பல் காபி, டீ, பால் கொடுக்க வேண்டுமா… இதோ உங்களுக்கான பதிவு இது. காபி, டீ குடிக்காமலே நம்மால் வாழ முடியும். அசத்தலான,
Read more

கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்?

குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
Read more

‘டவுன் சிண்ட்ரோம்’ – நோயல்ல, குறைபாடு! கருவில் கண்டுபிடிக்க முடியுமா?

டவுன் சிண்ட்ரோம் நோய் அல்ல. இது ஒரு மனநலிவு குரோமோசோம் குறைபாடு. இதை கருவில் கண்டுபிடிக்க முடியுமா? இது தாக்குவதற்கான காரணங்கள், அதற்கான அறிகுறிகள், தாக்கத்திற்கு ஆளானவர்களின் குணாதிசயங்கள், பரிசோதனைகள் பற்றிய தகவல்களை இங்கே
Read more

கர்ப்பிணிகளுக்கு கால்சியம் எவ்வளவு முக்கியம்? கால்சியம் உள்ள உணவுகள் எவை?!

கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக அனைத்து விதமான சத்துக்களும் தேவை. போதிய ஊட்டச்சத்து அவர்களின் உடலில் சேர்ந்தால் மட்டுமே அவர்களுக்கு எந்த விதமான உடல் நல பிரச்சனைகளும் ஏற்டாமல் இருப்பதோடு, குழந்தையும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க
Read more

பெண்களுக்கு நடக்கும் பல வகை பிரசவங்கள்- எத்தனை பிரசவ முறைகள் இருக்கின்றன?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான பெண்களுக்குச் சுகப் பிரசவமே, அதாவது இயற்கையாகக் குழந்தை பிறக்கும் முறையே அதிகம் நடந்தது. ஒரு சில பெண்களுக்கு, மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால், அறுவைசிகிச்சை பிரசவம் செய்ய
Read more

2 மற்றும் 3-வது டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி என்ன?

முதல் மும்மாதங்களைப் (trimester) பற்றி ஏற்கெனவே பார்த்து இருக்கிறோம். அடுத்து வரும் 2வது மற்றும் 3வது மும்மாதங்களைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். முதல் மும்மாதம் எவ்வளவு முக்கியம் என உங்களுக்கு தெரிந்து இருக்கும். குழந்தையின்
Read more

12 அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

அறுவைசிகிச்சை பிரசவம் ஒரு அச்சுறுத்தும் குழந்தைப் பேறு பெரும் வழி என்று ஒரு வகையிலும் அதுவே சில சிக்கலான தருணங்களில் தாய்சேய் நலன் காக்க கிடைத்த பரிசு என்றும் சொன்னால், அது மிகையாகாது.ஆனால் இது
Read more

கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி குறைய வழி இல்லையா? இதோ 16 சிறந்த வழிகள்…

கர்ப்பிணிப் பெண்களின் மனதில் ஒரு பக்கம் எப்போதுமே பிரசவ நேரத்தைக் குறித்த எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். பத்தாம் மாதத்தை நெருங்கும் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கரு, முழு வளர்ச்சியை எய்தி பூமிக்கு
Read more

அப்பாக்கள் பின்பற்ற வேண்டிய 6 செயல்கள்… ஆரோக்கிய குழந்தைக்கான மந்திரங்கள்…

சினிமாவில் மட்டுமே அப்பாக்கள் மனைவியை தாங்குவதும் குழந்தைகளை இளவரசன்/இளவரசியாக பார்ப்பதும் நடக்கிறது. நிஜ வாழ்க்கையில் அப்பாக்களின் பொறுப்பை வெகு சிலரே முழுமையாக புரிந்து கொள்கின்றனர். அப்பாதான் குழந்தைகளுக்கு முதல் ஹீரோ… எப்போது என்றால்? குழந்தை
Read more