பெற்றோர்

ஒரு நல்ல பெற்றோராக (Good Parenting) இருக்க நீங்கள் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிற பெற்றோர்கள் போல நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்க முடியாது. போதிய அக்கறையை உங்கள் குழந்தை மீது (Baby Care) காட்ட வேண்டும். உங்கள் குழந்தை வளர்ப்பு திறனை (Parenting Skill) அதிகரிக்க உங்களுக்காக சில குறிப்புகள், இந்த பெற்றோர்களுக்கான குறிப்புகள் (Parenting Tips ) உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

கண்ணாடி போன்ற சருமம்… தினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப் ஸ்கின் கேர்…

பளபளப்பான சருமம் என்பது வரம் என்பார்கள். ஆனால், இந்த வரத்தை அனைவரும் பெற முடியும். கொஞ்சமாக உங்கள் சருமத்தைப் பராமரித்துக்கொள்ள கேர் எடுத்துக் கொள்ளுங்கள். மாசற்ற, பளிங்கு சருமம் உங்களுக்கும் கிடைக்கும். அதை எப்படி
Read more

சாம்பல், மண், சாக்பீஸ், சிலேட்டு குச்சி சாப்பிட்டால் என்ன ஆகும்? பக்க விளைவுகள் என்ன?

ரினுவின் அம்மா ஆனந்திக்கு ஒரே கவலை! தினம் ரினுவின் டப்பாவில் வைக்கும் சிலேட்டு குச்சிகள் மாயமாகி விடுகின்றன. பள்ளியில் அத்தனை சிலேட்டு குச்சிகளும் தீரவா எழுத வைப்பார்கள்? என்று ஆனந்தியின் மனம் கேட்டது. அடுத்த
Read more

8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி

சிறு குழந்தைகளுக்கு சத்தான, சுவையான, வகை வகையான உணவுகளைக் கொடுத்தால்தான் அவர்களின் உடல்நலத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும். இந்த வயதில் நாம் தரும் சத்தான உணவுதான் அவர்களின் எதிர்கால பலத்தையே வடிவமைக்கும். எனவே சத்தான
Read more

நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை தரும் டிவி… குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

உலகெங்கிலும் தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது. தொலைக்காட்சி இல்லாத வீடு இல்லை. பெரியவர்கள் பார்ப்பதோடு கைக்குழந்தைகளும், தவழும் பிள்ளைகளும்கூட தொலைக்காட்சியைப் பார்க்கின்றனர் என்பதே வறுத்தமான செய்தி. வண்ண வண்ண நிறங்களால் கை குழந்தைகள் ஈர்க்கப்பட்டு, நிறங்களையும்
Read more

ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி? 2 சிம்பிள் ரெசிபிகள்…

குழந்தைகளுக்கு வளர்ச்சி மிகவும் அவசியம். மூளை வளர்ச்சியும் தசை வளர்ச்சியும் அத்தியாவசியம். குழந்தைக்கு, நான் நன்றாகதான் உணவு கொடுக்கிறேன். குழந்தை சாப்பிட மாட்டேங்குது… வளர்ச்சியும் குறைவாக இருக்கிறது. எடையும் குறைவாக இருக்கிறது எனக் கவலைப்படும்
Read more

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் என்ன செய்ய கூடாது? என்னென்ன செய்யலாம்?

சில பெண்களுக்கு மாதவிலக்கு பெரும் பிரச்னை. சிலருக்கு வந்ததும் போவதும் தெரியாத நிலை. மாதவிலக்கு சமயத்தில் பெண்ணின் நலனுக்காக, கர்ப்பப்பையின் ஆரோக்கியத்துக்காக சிலவற்றை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். ஒவ்வொரு
Read more

குழந்தைக்கு நெபுலைசர் பாதுகாப்பானதா?

நெபுலைசர் என்ற வார்த்தையை சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலருக்கு புதிதாக இருக்கும். சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கான அவசர சிகிச்சை உபகரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவமனையில் மட்டுமே இருந்த நெபுலைசர், தற்போது சிறிய அளவில்
Read more

குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?

ரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை
Read more

டைம் சேவிங் முறையில் குழந்தைகளை அசத்தும் 5 வகையான அல்வா ரெசிபி…

அல்வா செய்து கொடுக்க கஷ்டப்பட்டு நிறையத் தாய்மார்கள் அல்வா கொடுக்கிறீர்களாம். சில குழந்தைகள் சொல்கிறார்கள். அல்வா செய்வது ஒன்றும் கடினமில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அரை மணி நேரத்துக்குள் அல்வா செய்துவிடலாம். அவ்வளவு
Read more