வாங்குனது ஒத்த பேக்கு… இதுக்கு இத்தன அக்கப்போறா…? படபிடிப்பு நடுவில் நயன்தாரா செய்த செயல்…!! இணையத்தில் வைரலாகும் Video…!!!

வாங்குனது ஒத்த பேக்கு… இதுக்கு இத்தன அக்கப்போறா…? படபிடிப்பு நடுவில் நயன்தாரா செய்த செயல்…!! இணையத்தில் வைரலாகும் Video…!!!

இப்போது ஒரே நேரத்தில் வெப் தொடர் மற்றும்சினிமா என்று பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கின்றார் நயன்தாரா. சமீபமாக வெளியான அனைத்து படங்களுமே இவருக்கு நல்ல வெற்றியினை கொடுத்தது. அடுத்து இவர் ஒரே நேரத்தில் இப்போது இரண்டுபடங்களை நடித்து முடித்து ரிலீசுயக்கு ரெடியாக இருக்கின்றது. மேலும் இரண்டு படங்களுமே இவரின் முந்தைய படங்களை போல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் நடித்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெற்றி பெற்ற “நெற்றிக்கண்” படத்துக்கு அடுத்து இப்பொது பெரிய ஒரு எதிர்பார்ப்பில் இருக்கும் “அண்ணாத்த” படத்தில் நடித்து இருக்கின்றார். சில தினங்களுக்கு முன்பு தான் இந்த படத்தில் இருந்து ஒரு ரொமாண்டிக் பாடல் வெளியாகி இருந்தது. மேலும் இந்த பாடலுக்கு பின்னர் பலருமே மீண்டும் இந்த ஜோடியினை பார்க்க எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

நயன்தாரா குறித்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலுமே அவரின் ரசிகர்கள் உடனே சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி விடுவார்கள். அதே போல தான் தற்போது நயன்தாராவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நயன்தாரா அவர்கள் ரோட்டுக் கடையில் நின்று பேரம் பேசி உள்ளார்.

இப்போது நயனதாரா தன் காதலர் இயக்கத்திலேயே ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்திற்காக படபிடிப்பில் எடுக்க பட்ட வீடியோதான் இது என்று பலரும் கூறுகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமந்தாவும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல்.

Related posts

எவ்வளவு பெருசு!! நெஞ்சு இழு இழு இழுவென இழுக்குதடி… ஜான்வி கபூர் போட்டோஸ்!

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1