பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் இந்த குழந்தை பிரபல நடிகரின் மகளா? யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் இந்த குழந்தை பிரபல நடிகரின் மகளா? யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க..!!

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் TRPல் இரண்டாம் இடத்தில் இந்த சீரியல் உள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்ய லட்சுமி என்ற பெயரில் ஒரு குட்டிப் பெண் நடிக்கிறார்.

அவர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது மகள் தான் இவர்.

இந்த குட்டி குழந்தை இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஷியாமின் முதல் மகள் இதற்கு முன் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருக்கிறார், தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!