அடேங்கப்பா !! 58 வயசுல கூட இப்படியா ?? முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்த ராதிகா !!

அடேங்கப்பா !! 58 வயசுல கூட இப்படியா ?? முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்த ராதிகா !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா.பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறர்.

நடிகை ராதிகாவின் கணவர்தான் சரத்குமார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.இவருக்கு அதுபோக ராயன் மிதுன் என்ற மகளும் உள்ளார்.

தற்போது கூட சித்தி சீரியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.உலகம் முழுவதும் கொ ரோ னா பி ர ச் சனை தீரவில்லை. இரண்டாவது கொ ரோ னா அலை வந்துகொண்டிருப்பதாக செய்திகள் வருவதால் மக்கள் எல்லோரும் அ ச் ச த்தில் உள்ளார்கள்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து தற்போது வரையிலும் பிசியாக இருந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் வாணி ராணி, செல்லமே, கடைசியாக சித்தி-2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது இவர் சின்னத்திரையில் இருந்து விலகிவிட்டார். ஏனேன்றால் மலையாளத்தில் ஒரு திரைப் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து வருவதால் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் சீரியல்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் தற்போது வரையிலும் ராதிகாவிற்கு 58 வயதானாலும் அழகு குறையாமல் ஷார்ட் ஹேர், டீசர் என்று மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் வாயடைத்துப் போய் உள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!