அடடே! ரம்யா பாண்டியனின் தங்கையா இது? அவரும் நடிகையா அதுவும் எந்த படத்தில் நடித்து இருக்காங்க தெரியுமா? புகைப்படம் இதோ..!!

அடடே! ரம்யா பாண்டியனின் தங்கையா இது? அவரும் நடிகையா அதுவும் எந்த படத்தில் நடித்து இருக்காங்க தெரியுமா? புகைப்படம் இதோ..!!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோ ஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார். இவர் இன்று வரை மக்களிடையே பெரிதும் பேசப்பட வைக்கும் அந்த புகைப்படம்.

நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜோக்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவர்.

இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். மேலும் தற்போது ரம்யா பாண்டியன் அவர்களின் தங்கையான கீர்த்தி பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் முதல் படமான தும்பா மூலம் அறிமுகமாகினார்.

மேலும் தற்போது தமிழ் சினிமாவில் இவருகென்று ஒரு ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் இவரின் மற்றும் ஒரு தங்கையான சுந்தரி திவ்யா பாண்டியன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடித்திருந்தார்.

இது குறித்த புகைப்படத்தினை தேடி கண்டுப்பிடித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதனை பார்த்த ரசிகர்கள் இவர்தான் தங்கையா என்று வி யப்பில் மூழ்கியுள்ளனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!