அடடே!! விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர் கண்ணனின் தங்கை இவர் தானா.. புகைப்படம் இதோ..!!

அடடே!! விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர் கண்ணனின் தங்கை இவர் தானா.. புகைப்படம் இதோ..!!

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். அண்ணன் தம்பி குடும்பத்தை சுற்றியே கதை தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து பார்க்கும் அளவிற்கு இந்த சீரியல் மிக பெரிய அளவில் அமைந்துள்ளது. இப்போது நல்ல டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் கடைசி பையனாக நடித்து வருபவர் கண்ணன்  நிஜத்தில் இவருடன் உடன் பிறந்த தங்கையின் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம் கண்ணன் மற்றும் அவரது நிஜ தங்கையும் எடுத்த அழகிய புகைப்படம் இதோ..

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!