நடிகை ரோஜாவின் மகளுக்கு இன்று 17ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் கேக் வெட்டி புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களில் அவரின் மகள் கொள்ளை அழகுடன் ஜொலிக்கின்றார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயார் என்றும் எப்போது மகள் நடிக்க வருவார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதேவேளை, இணையத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
புகைப்படம் 1:
புகைப்படம் 2:
புகைப்படம் 3: