நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமணம்? வெளியான குட் நியூஸ்.. எப்போ தெரியுமா?

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமணம்? வெளியான குட் நியூஸ்.. எப்போ தெரியுமா?

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதை நாம் அறிவோம். அதற்கு ஏற்றார் போல் நெருக்கமாக இருக்கும் பல ரொமான்டிக் புகைப்படங்களையும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் தங்களது திருமணம் குறித்து எந்த விதமாக உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் திருமணம் செய்ய அவர்களின் பெற்றோர்கள் முடிவேதுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமண தேதியை ரசிகர்களுக்கு சப்ரைஸாக சொல்ல வேண்டும் என்று ரகசியாக செய்துள்ளார்களாம். ஆனால் இந்த தகவலை குறித்து நயன்தாரா தரப்பில் இதுவரை உறுதி செய்யபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!