நடிகை மீரா ஜாஸ்மினா இது? உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிட்டாங்க.. ஆனால் இன்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார்..!!

நடிகை மீரா ஜாஸ்மினா இது? உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிட்டாங்க.. ஆனால் இன்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு கலக்கி உள்ளார்.  மீரா ஜாஸ்மின் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டிலாகி விட்டார்.

மேலும் திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் மீராஜாஸ்மின் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடைக்கு வந்த மீராவை பார்த்த பலர் அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பி விட்டனர்.

அந்தப் புகைப்படத்தில் மீரா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்தார். இந்நிலையில், தற்போது மீரா ஒர்க்கவுட் எல்லாம் செஞ்சு 18 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஒல்லியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் மீரா ஜாஸ்மின் இரண்டு வருடத்திற்கு முன் எவ்வளவு குண்டாக இருந்தாரோ அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக இருப்பதோடு அழகிலும் சொக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு பல விமர்சனங்களை அனுப்பி வருகின்றனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!