தல அஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!!

தல அஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!!

தமிழில் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் வெள்ளித் திரைக்கு பலர்  அறிமுகமாகி வருவார்கள். அந்த வகையில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் சில சீரியல்களில் நடித்து சீரியல் நடிகையாக வளம் வந்தவர் நடிகை தர்ஷா குப்தா.

மேலும் இவர் இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளியில் குக்காக பங்குபெற்று கடந்த வாரம் வெளியேறினார். இந்நிலையில் இதன் மூலம் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தர்ஷா குப்தா.

அதில் தல அஜித்தின் மனைவியின் தம்பி ரிச்சர்ட் ரிஷியுடன் சேர்ந்து ருத்ரதாண்டவம் என்ற படத்தின் அறிமுகமாகவுள்ளார். அதில் சில படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட தர்ஷாவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்.

என்னது ரிச்சர்ட்டின் மனைவியாக அதுவும் கர்ப்பமாக இருக்கும் காட்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.

— ❤️Dharsha❤️ (@DharshaGupta) January 13, 2021

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!