நடிகை சித்ராவுக்கு இவ்ளோ பெரிய அழகான மகளா.. யார் தெரியுமா? புகைப்படம் இதோ…!!

நடிகை சித்ராவுக்கு இவ்ளோ பெரிய அழகான மகளா.. யார் தெரியுமா? புகைப்படம் இதோ…!!

சேரன் பாண்டியன் படத்தில் விஜயகுமார், சரத்குமாருக்கு தங்கையாக நடித்தவர் சித்ரா. இவர், நல்லெண்ணெய் விளம்பர படத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார். மேலும், கோபாலா கோபாலா, சின்னவர், என் தங்கச்சி படிச்சவ, ஊர்க்காவலன் என பல படங்களில் நடித்தார். மலையாள நடிகையான நல்லெண்ணெய் சித்ரா தென்னிந்திய சினிமாக்களில் ஒரு நேரத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர்.

ஆனால், சமீபகாலமாக அவருக்கு எந்த மொழியிலும் படவாய்ப்புகள் இல்லை சித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சென்னை சாலிகிராம் நகரில் தனது வீட்டிற்கு எதிரில் ஒரு ஹோட்டல் துவங்கி உள்ளார். நடிகை சித்ரா குறித்து சமீபத்திய அப்டேட் என்ன என்றால், மறுபடியும் சினிமாவில் நடிக்கப் போகிறாராம்.

மலையாளத்தில் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும், தமிழில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பாராம். இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த நல்லெண்ணெய் விளம்பரத்தினால் வளர்ந்த அந்த நிறுவனம் இப்போதும் ஒவ்வொரு வருடம் தீபாவளி தோறும் நல்லெண்ணெய் பாக்கெட்டுகளை இவருக்கு பரிசாக அனுப்பி வருகிறார்களாம்.

இந்நிலையில் அவரது மகளுடன் இருக்கும் அவரது  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை சித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வியந்து வருகிறார்கள்.

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?