வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமாகி, ரா ட்சசன் படம் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தற்போது நல்ல நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால் இவர் 2011ஆம் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் குழந்தை உள்ளது. ஆனால் இவர்கள் இவருவருக்கும் இடையே ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன் இருவரும் வி வாகரத்து பெற்று கொண்டு பி ரிந்து வி ட்டனர். இதன்பின் Badminton விளையாட்டு வீராங்கனை Gutta Jwala என்பவரை நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதனை உறுதி செய்யும் விதத்தில் சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் நெ ருக்கமாக மு த்தம் கொ டுக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இருவரும் இணைந்து நெ ருக்கமாக க ட்டியணை த்த படி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் Gutta Jwala.
இதோ அந்த புகைப்படம்..