IPLல் csk வெற்றியை விசில் அடித்து கை தட்டி துள்ளி குதித்து கொண்டாடிய நடிகர் விஜய்…!யாரும் பார்த்திராத அறிய வீடியோ…!

IPLல் csk வெற்றியை விசில் அடித்து கை தட்டி துள்ளி குதித்து கொண்டாடிய நடிகர் விஜய்…!யாரும் பார்த்திராத அறிய வீடியோ…!

கிரிக்கெட் என்றாலே எல்லோரும் அந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் தான். சின்ன குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை அந்த விளையாட்டை விரும்பாதவர்கள் இல்லை.

இந்த வருட IPL போட்டி எப்போதோ நடந்திருக்க வேண்டியது, ஆனால் கொரோனா பிரச்சனை எல்லாவற்றையும் முடக்கிவிட்டது.

நிறைய டெஸ்ட் பிறகு இந்த IPL போட்டி துபாயில் மிகவும் பாதுகாப்பாக நடந்து வருகிறது. முதல் தொடக்க போட்டியிலேயே CSK அணி வெற்றியை கைப்பற்றி விட்டது.

எனவே ரசிகர்கள் அதனை பெரிதாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நேரத்தில் விஜய் CSK அணி வெற்றி பெற்றதை விசில் அடித்து துள்ளி குதித்து கொண்டாடிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தளபதி ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

 

 

 

Related posts

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!