பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் ஒரு திருப்பம்…! பட வாய்ப்புக்காக சீரியலை தூக்கி எறிந்த முல்லை நடிகை…!! அடுத்த முல்லை இந்த நடிகையா…???

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் ஒரு திருப்பம்…! பட வாய்ப்புக்காக சீரியலை தூக்கி எறிந்த முல்லை நடிகை…!! அடுத்த முல்லை இந்த நடிகையா…???

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் பெரும்பாலும் வட இந்திய சீரியலை ரீமேக் செய்து வருவது இயல்பாகி விட்டது. அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன் தம்பி பாசத்தை குடும்பத்தோடு பார்க்க வைக்கும் இந்த சீரியல் மக்கள் இடையில் நல்ல வரவேற்பும் டி ஆர் பியில் நல்ல இடத்தையும் பெற்று தந்து வருகிறது. இந்த சீரியலில் முதலில் முல்லையாக vj சி த் ரா நடித்தார்.

அவர் இ ற ந் த பின் அவருக்கு பதிலாக பாரதிகண்ணம்மா என்னும் சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் போகப்போக ஆதரவை பெற்று ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வருகிறார். இதையடுத்து நடிகை காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. அதன் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.

நடிகை காவியா அறிவுமணிக்கு, நயன்தாரா- விக்னேஷ் சிவன் மற்றும் கவின் இவர்களின் தயாரிப்பில் ‘ஊர்க்குருவி’ என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அதனால் இரண்டிலும் கவனம் செலுத்தவும் கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை என்ற காரணத்தாலும் விலகவுள்ளாதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதில் யார் இனி நடிக்க வைப்பார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!