தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு சோக ச ம் ப வ ம் – வடிவேலுவால் வேலையிழந்த பிரபல காமெடி நடிகரின் ம ர ண ம் ..!!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு சோக ச ம் ப வ ம் – வடிவேலுவால் வேலையிழந்த பிரபல காமெடி நடிகரின் ம ர ண ம் ..!!!

பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. நாகேஷ், சந்திரபாபு தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும், இவருக்கும், இவரின் நெல்லை தமிழுக்கும் என்று இப்போ வரை தனி ரசிகர்கள் பட்டாளம் கூட்டமே இருக்கிறது.

அவர்தான் நெல்லை சிவா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். இவர் தனியாக வந்தாலே சம்பவம் செய்வார், வடிவேலுவுடன் இவர் சேந்தால் வயிறு பதம் பார்த்து விடுவார்கள் காமெடிக்கு பஞ்சமில்லலை.

இப்படி தமிழ் சினிமாத் திரை உலகை கலக்கிய இவருக்கு சமீபகாலமாக தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. நகைச்சுவையில் உச்சம் தொட்ட இவர் சமீபகாலத்தில் உப்மா படங்களில் நடிவந்தார். திடீரென்று இன்று மாலை , நெல்லை சிவா வீட்டிலேயே மாரடைப்பால் காலமானார்.

இருவரின் இறப்பிற்கு பல பிரபலங்கள் இரங்கல் களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் வாராங்க..

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!