16 வயதாகும் நடிகை அனிகாவா இது! எப்படி மாறிவிட்டார் வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

16 வயதாகும் நடிகை அனிகாவா இது! எப்படி மாறிவிட்டார் வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..!!

16 வயதிலேயே முன்னணி நட்சத்திர நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பிரபலமாகி வருகிறார் நடிகை அனிகா.

இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பதை அறிவோம்.

இதன்பின் நானும் ரவுடி தான், மிருதன், மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சமீபகாலமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை அனிகா, வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவர் 16 வயதா ஆகிறது என்று ரசிகர்கள் ஷாக்காகி கேட்க்கும் அளவிற்கு அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!