14 லட்சம் பேர் வியந்த சிறுவனின் திறமை!! இவர் மாற்றுத் திறனாளி அல்ல மாற்றும் திறனாளி.. பிரபல பாடகர்களே தோற்று விடும் குரல் வளம்!! அந்த வீடியோவை பாருங்கள்..!!

14 லட்சம் பேர் வியந்த சிறுவனின் திறமை!! இவர் மாற்றுத் திறனாளி அல்ல மாற்றும் திறனாளி.. பிரபல பாடகர்களே தோற்று விடும் குரல் வளம்!! அந்த வீடியோவை பாருங்கள்..!!

ஒரு சின்னஞ் சிறுவனின் குரல் வளத்தில் 14 லட்சம் பேர் ம யங்கி இருக்கும் வீடியோ இணையத்தில் வை ரலாகி வருகிறது. காலில் சிறிய குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் சிறுவயதில் இருந்தே மிகவும் அபாரமாக பாடும் ஆற்றல் கொண்டவர்.

அவரது வீடு நிறைய பாடியே அவர் பெற்ற கோப்பைகள் நிறைந்து போய் உள்ளது. அவர் இப்போது மலரே மெளனமா பாடலைப் பாட அது இணையத்தில் செம வை ரல் ஆகி வருகிறது. எஸ்.பி.பியின் குரலை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டதாக அதில் தொடர்ந்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிறுவனது குரல் மிகவும் காந்தக் குரலாக அனைவரையும் வசீகரிப்பதாக இருக்கிறது. இதோ நீங்களே சிறுவனின் குரலை கேளுங்களேன். உங்களையும் அறியாமல் ம யங்கிப் போவீர்கள். இசையுலகில் இவருக்கென தனி இடம் நிச்சயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த காணொலி உங்களுக்காக நீங்களும் அதை கேட்டா மகிழ்ச்சி ஆவிர்கள். இதோ அந்த வீடியோ பதிவு

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!