Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகை ரோஜாவை அடுத்த கதாநாயகி ரெடி அழகில் மிஞ்சிய அவரது மகள் – அட, எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க.!!

பிரஷாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா.

இதன்பின் ரஜினி, சரத்குமார், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நட்சத்திரமானார்.

மேலும் தற்போது அரசியலில் மிகவும் பிசியாக வளம் வரும் நடிகை ரோஜா, மீண்டும் தமிழில் நடிக்க வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

நடிகை ரோஜாவை வைத்து பல படங்களை இயக்கிய, இயக்குனர் செல்வமணியை காதலித்து ரோஜா திருமணம் செய்து கொண்டார்.

Thirukkural

இவர்களுக்கு அழகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ரோஜாவுடன் அவரது மகள் சமீபத்தில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரபல நடிகருடன் கூட்டணி சேர்ந்த பிக் பாஸ் கவின்! ஒரே குஷியில் ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்!

tamiltips

மீண்டும் கர்ப்பமான பிக் பாஸ் சாண்டியின் மனைவி !! கோலாகலமாக நடந்த வளைகாப்பு !! சாண்டி செய்ததை பாருங்க !!

tamiltips

32 வயதுதான் ஆகிறது !! ஆனால் இ ற ந் துவிட்டார் !! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா ?? அ தி ர் ச்சியில் திரையுலகம் !!

tamiltips

யாரு பா ர்த்த வே லைடா..!!க டும் வே தனையில் குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் மாஸ்டர்? நடந்தது என்ன தெரியுமா? பே ரதி ர்ச்சியில் ரசிகர்கள்

tamiltips

கணவர் கண்முன்னே பிரபல விஜய் டிவி தொகுப்பாளினிக்கு ரயில் நிலையத்தில் நடந்த கொடுமை !! வேதனையுடன் வெளியிட்ட பதிவு இதோ !!

tamiltips

நடிகர் நெப்போலியனின் அண்ணனா இவர்? அச்சு அசல் அவரைப் போலவே உள்ளாரே? முதன் முறையாக வெளியான புகைப்படம்..!!

tamiltips