Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஸ்ட்ராபெர்ரியில் என்ன இருக்கிறது… அது எப்படி பெண்களை அழகாக்கும் தெரியுமா?

·        
ஸ்டாபெர்ரி பழச்சாற்றை முகத்தில் பூசி காயவைத்துக் கழுவினால், பளிச்சிடும் மாற்றம் கிடைக்கிறது.

·        
வைட்டமின் சி, தையமின்நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், வைட்டமின்கள், செம்பு, மாங்கனிஸ்  போன்ற தனிமங்களும் நிறைந்திருப்பதால் மனித செல்கள் அழிவதைத் தடுக்கும் பணியை சிறப்பாக செய்கிறது.

·        
ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மையும் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கிறது. இதுதவிர பல்லில் ஏற்படும் குறைகளைத் தவிர்க்கவும் ஸ்டாபெர்ரி உதவுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஹார்லிக்ஸ் பூஸ்ட் எல்லாம் எதற்கு? உங்கள் கையால் ஆரோக்யமான சத்துமாவு அறைத்துவைத்து குடிங்க!

tamiltips

ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் இவ்வளவு அதிகரித்ததா?

tamiltips

ஆவாரம்பூ உடல்பலத்தை அதிகரித்து உடலை மினுமினுப்பாக்கும் சக்தி கொண்டதா? எப்படி?

tamiltips

பிரசவம் முடிந்ததும் பெண் இயல்பு வாழ்க்கைகுத் திரும்புவது எப்போது?

tamiltips

மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

tamiltips

லிப்ஸ்டிக் அழகு மட்டுமல்ல! அபாயமும் கூட ஏன்??

tamiltips