Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இனி செல்போனுக்கு 14 இலக்க தொடர்பு எண்கள்! வரப்போகிறது புதிய திட்டம்! எப்போது முதல் தெரியுமா?

ஜப்பான் தற்போதைய 11 இலக்க தொடர்பு எண்கள்  090, 080 மற்றும் 070 என்ற எண்களில் தொடங்குகின்றன. இந்த வரிசையில் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, தொடர்பு எண்களை உருவாக்க முடியாது எனக் கூறப்படுகிறது. மேலும், 5G சேவை ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் மொபைல்கள் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செல்ஃபோன் வாங்குவோர் எண்ணிக்கையும் புதிய தொடர்பு எண்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனைக் கருத்தில் கொண்டு ஜப்பானின் தகவல் தொடர்பு அமைச்சகம் புதிய வரிசை தொடர்பு எண்களை உருவாக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி இனி 14 இலக்க எண்கள் அடங்கிய தொடர்பு எண்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான NTT, டொக்கோமோ, KDDI Corp மற்றும் SoftBank Corp ஆகியவை தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டுள்ளன. இதையடுத்து  2021-ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் கோடி மொபைல் எண்கள் புதிதாக வெளியிடப்படவுள்ளன. 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பொடுகை அழிப்பதற்கு ஷாம்பூவெல்லாம் சரி வராது.. இதை செய்து பாருங்க!

tamiltips

பெற்றோர் கவனத்திற்கு! கோ எஜூகேசன் பள்ளிகளின் அதிர வைக்கும் பிளஸ் டூ தேர்ச்சி முடிவுகள்!

tamiltips

16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நெல்லை கீழப்பாவூர் நரசிம்மர்! வணங்கினால் போதும் எதிரிகளின் சதி தூள் தூளாகும்!

tamiltips

இறந்த வீட்டில் பறை ஏன் அடிக்கிறாங்கனு தெரியுமா! எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருக்காங்கப்பா!

tamiltips

குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் சிப்ஸ் போன்ற சிறுதீனிகளால் வரும் தீமை தெரியுமா?

tamiltips

காந்தக் கண் அழகன்! ஒரே புகைப்படத்தில் உலகப் பிரபலம் ஆன கூலித் தொழிலாளி!

tamiltips