Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையை குண்டாக்க ஆசையா? இதோ முக்கியமான குறிப்புகள் ..

·        
அதிகம் பால் குடித்தால் குண்டாகும் என்று அதிக நேரம் பால் கொடுப்பதால் மட்டும் குழந்தை குண்டாகாது.

·        
கொஞ்சம் கொஞ்சமாக அதேநேரம் குழந்தை விரும்பும்வண்ணம் பல தடவைகளில் பால் கொடுக்க வேண்டும்

·        
குழந்தை நன்றாக தூங்குகிறது என்று ஐந்துஆறு மணி நேர இடைவெளிக்குப் பிறகும் பால் கொடுக்காமல் விடுவது தவறு.

·        
தூங்கும் குழந்தையை தொட்டு எழுப்பி பால் கொடுத்து தூங்கவைத்தால்தான், பசியின்றி நிம்மதியாக தூங்கும்.

Thirukkural

நல்ல தூக்கமும், போதுமான தாய்ப்பாலும்தான் குழந்தையின் எடையை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாகும். இதற்குபின்பும் குழந்தை குண்டாகவில்லை என்றால் கவலை வேண்டாம், ஆரோக்கியம்தான் முக்கியமே தவிர உடல் குண்டாக இருப்பது அல்ல

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பொதுவாக பெண்களுக்கு வரும் நோய்களும் அதற்க்கான ஆரோக்கியமான பாட்டி வைத்தியமும் !

tamiltips

மாரடைப்பை அறிந்துகொள்ளூம் பரிசோதனை முறைகள் என்ன?

tamiltips

இங்க எல்லாம் கோடை மழை கொட்டப் போகுதாம்! எங்க எங்கனு தெரியுமா?

tamiltips

பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உள்ள காய் நூக்கல் !!

tamiltips

குழந்தைக்கு மஞ்சள் காமாலை

tamiltips

நாளை தமிழகத்தில் பலத்த காற்று பட்டையை கிளப்பும்! சற்று முன் வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

tamiltips