Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிளாக் டீயின் மருத்துவ நன்மைகள்! உண்ணும் உணவின் தன்மை அறிவோம்!

நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.

கடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது. 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடலுக்கு நன்மை தருவது தயிரா? மோரா?

tamiltips

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடமிளகாயயின் குணநலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

tamiltips

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?

tamiltips

நீரிழிவு நோயாளிக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

tamiltips

டுவின்ஸ் தெரியும்.. ட்ரிப்ளெட்ஸ், குவாட்ரெப்ளட்ஸ் தெரியுமா ??

tamiltips

கண்ணை சுற்றி வரும் கருவளையம் உங்கள் முக அழகையே கெடுக்கிறதா? இதோ தீர்வு !

tamiltips