Tamil Tips
முக்கிய செய்திகள்

நடனப்புயல் மருத்துவரை ரகசிய திருமணம் செய்துகொண்ட செய்தி,வெளியானது மனைவியின் முழுவிபரம்.

நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா ஏற்கனவே ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு 3 பிள்ளைகளின் தகப்பனாக ஆனார்.அதன்பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக பரஸ்பர சம்மத்தின் பேரில் இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.

பின்னர், விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய படத்தில் நயன்தாரா நடித்தபோது இருவரும் காதலில் விழுந்தனர். இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில், தான் பிரபுதேவா பிசியோதெரபி டாக்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. மும்பையில், பிரபுதேவா நடனம் ஆடியதால் கால் மற்றும் இடுப்பில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவருக்கு பிசியோதெரபி செய்ய வந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கூறப்பட்டது.

Thirukkural

மேலும், சென்னையில், கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. மணப்பெண் பெயர் டாக்டர் ஹிமானி. இவர் மும்பை சாக்கி நாக்கா பகுதியில் வசித்து வந்தவர்.

திருமணத்துக்குப் பிறகு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். அவர் திருமணத்தை உறுதி செய்த சகோதரர் ராஜூ சுந்தரம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தல அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி செய்த செயலால் கோ பத்தில் ரசிகர்கள்.. வை ரலாகும் புகைப்படம்..!!

tamiltips

10th தோல்வி அடைந்தவர்கள் முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வரை அரசு கொடுக்கும் உதவித்தொகை பற்றி தெரியுமா?

tamiltips

Bigg boss 6 தமிழில் கலந்து கொண்டவர்களின் சம்பளம் இவ்வளவா??? (வயது, சம்பளம் and more)

tamiltips

கண் தெரியாத நபருக்காக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செய்த காரியம்: படு வேகமாக பரவும் வீடியோ

tamiltips

“நி ர்வாணமாக படுத்து இருந்த கஸ்தூரி “அந்த மாதிரி” என்று கேட்ட ரசிகர் அவர் கொடுத்த பதிலை நீங்களே பாருங்க !!

tamiltips

நம்ம மீனாட்சி ரக்ஷிதா இதுக்கு அடிமையானவங்களாம்!… இது இல்லாம இருக்க வேமுடியாதாம்!!

tamiltips