Tamil Tips
முக்கிய செய்திகள்

அடடே! தங்கமீன்கள் படத்தில் நடித்த குட்டி பொண்ணு செல்லம்மாவா இது?அடேங்கப்பா இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்பொழுதும் ஒரு நல்ல படத்திற்கு முக்கியத்துவம் குடுப்பார்கள். அதே போல் இந்த படமானது ஒரு தந்தை தனது குழந்தைக்கும் ஏற்படும் பாச போராட்டம் தான் தங்கமீன்கள். இந்த படம் 2013ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் மற்றும் அவரே அந்த படத்தில் நடித்து வெளியான இப்படம் மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளது.

மேலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் சாதனை புரிந்துள்ளது. அதே போல் இந்த படத்தில் குட்டி குழந்தையாக நடித்த செல்லமா அதாவது சாதனா அவர்கள் இந்த படத்தில் தனது நடிப்பால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.

இவர் இந்த படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இந்த படத்தில் வரும் ஆனந்தயாழை என்னும் பாடல் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்ற ஒரு பாடலாகும். சாதனா அவர்கள் இயல்பாகவே நடனம் மற்றும் பாடுவதில் திறமைசாலியம்.

Thirukkural

இயக்குனர் ராம் அவர்கள் அந்த குழந்தையை செல்லமா என்று தான் ஒன்று வரை அழைப்பாராம். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது சமீப புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

அதில் இவர் பெரிய நடிகை போல் காட்சியளித்துள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அந்த குட்டி குழந்தையா இது என வாயடைத்து போயுள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை சமுக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மீண்டும் கண்முன் தோன்றிய பிரபல நடிகர் சுஷாந்த் சிங் எப்படி தெரியுமா…!வாயடைத்துப்போன ரசிகர்கள்…!ஒரு இன்ப அதிர்ச்சி…!

tamiltips

பாடகர் spb மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தைகள்…!கண்கலங்க வைத்த பேச்சு…!

tamiltips

குக் வித் கோமாளி நம் அனைவரையும் சிரிக்க வைத்த தீபா அக்காவின் சிரிப்பில் மறைந்திருக்கும் சோ கம்.. பிறந்த இரு பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட குறை என்ன தெரியுமா?

tamiltips

அலுவலகத்திற்கு நடையாய் நடக்க தேவையில்லை… வீட்டிலிருந்தே online மூலம் பட்டா மாற்றலாம்…!

tamiltips

திரிஷாக்கு கல்யாணமாம் மாப்பிள்ளை யார் தெரியுமா?…. இதுவும் பொய்தான? அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா? பொய் இல்ல மெய்-ன்னு இந்தப் பதிவு சொல்லும்.. நீங்களே பாருங்க…

tamiltips

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரியுமா? இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் உள்ள பி ரபலம் தான்.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

tamiltips